Monday, May 24, 2010

மதம் நமக்குத் தேவையா?

யார் உருவாக்கியது மதம்? ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான்? அறிவு ஜீவியாய் இருக்கும் மனிதன்தான் முழு முட்டாளாகவும் உள்ளான்.


மதம் என்ற பெயரில் மனிதன் நடத்திய, நடத்துகின்ற மிருகத்தனத்தின் உச்சகட்டம்தான் இன்றைய உலகம். ஏன் மதத்தின் பெயரில் அவன் அதிக ஓட்டுப் பெற முயன்றான் என்பது ஒரு புரியாத புதிர். மதங்களின் போட்டியில் அவை அதிக நபர்களை தம் பால் இழுக்க எவ்வளவோ முயற்சிகளை இன்னும் செய்து கொண்டிருக்க மதத்தின் பெயரில் கொலை, கொள்ளை, மற்றும் பல பலாத்காரங்கள் நடக்காமல் இருக்கிறதா?


மனிதனின் இரட்டை முகம் என்ற ஒரு கொள்கையை நாம் உற்று நோக்கினால், நம்மில் ஏறத்தாழ அணைவரும் வெளியே ஒரு தோற்றம் உள்ளே ஒரு தோற்றம் என இயல்பு வேறுபாடுள்ள உயிர்களாய் இயங்குவதை அறிவோம். அது நமது பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாய் இருக்க, நாம் நமக்கே வகுத்துக் கொண்ட ஒரு மதிப்பீடாக மதம் என்ற ஒரு உடையை உடுத்தி, அதை மற்றவரையும் அணிய வைக்க முயல்கிறோம்.


மதத்தின் நற்கொள்கைகள் என்ற நம்பிக்கை நாம் பின்பற்ற முயல்வது. ஆனால் உண்மையில் ஒரு கொள்கையை பின் பற்றுவது என்பது அறிவார்த்த முறையில் கடினமான ஒரு காரியமாய் உலகியலில் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் கேட்க மறந்து விடுகிறோம். நல்ல காரியம் என மத ஆய்வாளர்கள் சொன்ன கருத்துக்களை நாம் சொல்வது ஒரு புறம் இருக்க அதை நாம் கடைப்பிடிக்கிறோமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

மதங்கள் நல்லது செய்யச் சொல்கின்றன ஆனால் மற்றவரை தம் மதத்தில் சேர்க்கவும் என்று என்றும் சொல்லியதில்லை. மதவாதிகளின் ஆதரவாளர்களாய் உலகின் வெவ்வேறு அரசுகள் ஊட்டிய ஒரு இயக்கமாய் மதச்சேர்ப்பு இருந்தது என்று நம்பத் தோன்றுகிறது.

மனிதத்துவம் என்ற ஒரு கொள்கை இரக்க அடிப்படையில் அமைந்தது. ஆனால் மனிதன் என்ற சிந்தனைச் சிற்பி எண்ணங்களின் சிறப்பம்சம் வாய்ந்த ஒரு உயிர் என்ற அடிப்படையில் அவன் உருவாக்கிய வாழ்வியலாய் மதமும் அவனைத் தொடர, நல்ல கருத்துக்களை விட்டு விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக சுயநல அடிப்படையில் மத வளர்ப்பில் மதம் கொண்டு அலையும் இனமாய் மாறினான்.

இன்று மதம் என்ற பெயரால் நடக்கும் கொலை வெறிக்கு என்ன பெயர் இடலாம் எனத் தெரியவில்லை. ஆசையை அகற்று என்ற புத்த மதத்தினர் ஆசையில்லாமல் இல்லை. தர்மம் தலை காக்கும் என்ற இந்து மதத்தினர் தர்ம காரியம் மட்டுமே செய்கின்றனரா? இஸ்லாமின் இனிமையை விட்டுவிட்டு ஏன் சில பயங்கரவாதிகள் இன்னல் தரும் செயல் புரிய வேண்டும்? கிறிஸ்துவம் என்ற அன்பு மொழி ஏன் அடையாளம் தேடி அலைய வேண்டும்?

இது போல் இன்னும் பல மதங்கள். மனிதனின் மதம், மத வெறி, ஒரு மிருகமாய் பிறக்கும் தன் சுயத்தை ஆராய்வதை விட்டுவிட்டு மனிதப்பிறவிக்கு அடையாளமாய் மதம் கொண்டு அலையும் இத்தன்மை என்று மாறும்?

மதம் நமக்குத் தேவையா?
மதம் சொன்ன நல்லவை மறந்து ஏன் நாம் இயங்குகிறோம்?
நம் வாழ்வின் அர்த்தத்தை மதம் தருகிறதா? அப்படித் தருகிறதெனில் ஏன்
கொலை வெறி?

உங்களில் அறிவுத்திறம் உள்ளவர்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

பொதுவாக சினிமா, காதல், பாட்டு, புகழ் என்று அலைவது நம் இயல்பு. அதன் ஈர்ப்பு அணைவருக்கும் உண்டு என்றாலும், கொஞ்சம் மனிதம், மதம் பற்றியும் எண்ணுவீர்களா? எண்ணத்தை சொல்வீர்களா?

பட உதவி: www.alaska-in-pictures.com

75 comments:

  1. அறிவுத்திறம் உள்ளவர்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?
    மதங்கள் நல்லது செய்யச் சொல்கின்றன ஆனால் மற்றவரை தம் மதத்தில் சேர்க்கவும் என்று என்றும் சொல்லியதில்லை popshankar salem t.n popshankarin.com

    ReplyDelete
  2. I am glad to have visited this site. It is a well-designed site and also contains useful information for the visitors. We are a web portal where students check & write reviews for assignments related websites. Here you can check Allassignmenthelp reviews .

    ReplyDelete
  3. Congrats on having such well managed site! It has good looks and contains informative content as well.
    We are an online platform where students check & write reviews for assignments related websites.Here you can check Allassignmenthelp reviews.

    ReplyDelete
  4. Assignment Help
    LOOKING FOR SOMEONE WRITE MY ASSIGNMENT
    For getting the best essays written hire the Professional Essay Writers of
    all assignment help.com who have knowledge in every field to write the best essays for you.

    ReplyDelete
  5. Commendable job with the article! It was really informative and enriching. Looking forward to more such posts in the future. Keep us updated with what’s in store! Will surely keep frequenting this website. Law Assignment Help

    ReplyDelete
  6. Success of your thesis paper is the responsibility of our thesis writers. With the help of phd thesis writers, we assure that our customers get the best insights on every aspect of thesis paper from beginning to end. Our written thesis papers are 100% unique and original as they are generated by expert thesis writer only. Each and every thesis writers are:

    ReplyDelete
  7. best site for the student to get help in their and assignments Get Help in Business Law Assignment Online

    ReplyDelete
  8. Considerably, the article is really the greatest on this worthy topic. I concur with your conclusions and also definitely will eagerly look forward to your approaching updates. This is really a great stuff for sharing. Keep it up. I highly recommended to get assignment help services from professional writing company.
    For more information visit us@ assignment help

    ReplyDelete
  9. This article is really good for all newbie here. I like your article, great way of explanation and your post gave me a new perspective! I have read many other articles about the same topic, but your article convinced me. Thank you for sharing with us! My Assignment Help is a well-established and prominent name since almost a decade, receive valuable assignment help from the experts today!!
    Here you can check: My Assignment Help

    ReplyDelete
  10. I found this one pretty fascinating and it should go into my collection. Very good work! I am Impressed. We appreciate that please keep going to write more content. We are the assignment helper, we provide services all over the globe. We are best in these:- services
    Ecommerce CMS
    Web Development Tools
    Social bookmarking sites
    Benefits Of Social Media Marketing

    ReplyDelete
  11. Thanks for sharing this information. I have shared this link with other keep posting such information to provide best in class law assignment help online at very affordable prices.
    Statistics homework Help
    Must have skills for data analyst
    tips for JMP Homework
    Skills For Business Analyst
    Big Data v/s Cloud Computing
    Statistics project report

    ReplyDelete
  12. I loved the article, keep updating interesting articles.and we serve best food according to our customers' reviews we have a specious hall for marriages & special arrangement for kitty parties and other parties. You can visit us at any time we would love to serve with a
    verdant marriage palace
    verdant Resort
    marriage palace in Pehowa
    Wedding Venue in Pehowa
    Banquet Hall in Pehowa
    Resort in Pehowa
    Best Resorts near Pehowa
    Best marriage palace in Pehowa
    Best Family Restaurant in Pehowa
    Best Veg Restaurant in Pehowa
    Best Non-Veg Restaurant in Pehowa
    Chawlas 2

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. வாழ்க்கை( diệt côn trùng ) புத்தகம் போல, பைத்தியம் மக்கள்( phun muỗi ) விரைவில் மூலம் மாறும்.( diệt mối ) ஒரு புத்திசாலி நபர் வாசித்து சிந்திக்கிறார், ஏனென்றால் அவர் ஒருமுறை மட்( diệt mối tận gốc )டுமே படிக்க முடியும் என்பதை அறிவார்.

    ReplyDelete
  15. Sharing information with others is good. I also want to share some good links for students all across the world. There is a team providing assignment help , which includes writing help service in different subjects. Like as Management Assignment Help , Marketing Management Assignment Help, Business Management Assignment Help

    ReplyDelete
  16. Hey, your article is very informative to me. Thank you. Provides the best quality online assignment help services at AbAssignmentHelp, College or University students at an affordable price. They can take advantage of our excellent services to get good marks in their colleges and universities. Our writers can write any complex homework assignments because they are well-versed with all academic subjects.

    ReplyDelete
  17. Es fácil ganarse una confianza que( tam san be tong sieu nhe ) es fácil de destruir,( sàn bê tông nhẹ ) es importante no engañar a los grandes( tấm bê tông siêu nhẹ ) o pequeños, pero el engaño ha sido el problema

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Amazing post. I am so impressed. Could never think of such a thing is possible with it...I think you have a great knowledge especially while dealings with such subjects.


    Nursing Assignment Help

    Accounting Assignment Help

    ReplyDelete
  20. Thank you for sharing, we specialize in providing all kinds of construction materials. You can refer to the information here


    nhà khung thép 2 tầng

    Sàn bê tông siêu nhẹ hà nội

    ReplyDelete
  21. Basic language is basic to form an article or blog, these all thing, I can get in your article. I am cheerful about your organization article, loads of thankful, I should exhort you about the Australian errand help to make the assignment quickly SPSS Help

    ReplyDelete
  22. Really informative and inoperative, Thanks for the post and effort! Please keep sharing more such a blog. assignment helps

    ReplyDelete
  23. truly certainly this kind of sites are truly help for individuals extraordinary occupation. assignment helps

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Students who are not able to work on their Online Assignment Help currently have an easy and low-cost reply. you'll order a custom essay online from a reliable writer. However, as such services have fully grown in quality, thus has the number of swindlers claiming to help with academic writing. Your experience when procuring assignments online does not have to be a negative one. you'll get essay papers quick and easy from our low-cost and reliable writing service.

    ReplyDelete
  26. pleasant post I like it beyond a shadow of a doubt and moreover plz visit our side.spss help

    ReplyDelete

  27. PaydayAlabama provides quick and hassle free process for applying Bad Credit Payday Loans Guaranteed Approval Aliceville. The Process of applying is simple. Just fill the valid and up to date required information in the form and send it for approval. Our lenders would then contact you with an offer in case they approve your application. After approval, cash will be deposited to your account within 1 or 2 business days.

    ReplyDelete
  28. You often get into a financial crunch for a small amount towards the end of the month. At that time, you wish that someone could come and help you with just a couple of hundreds of dollars until you get your next paycheck. A lot of Americans started facing such financial crisis in the last decade and to solve such problems payday loans came into existence. Guaranteed payday loans is a company that helps millions meet their financial requirements instantly. They offer Guaranteed payday loans no matter what to the residents. Payday loans Denver company has a large network of lenders. Whenever a customer reaches the company for a loan, they pass on the request to their lenders. As soon as a lender gets ready to offer help along with charging a small interest fee, the customer gets money credited to his or her bank account instantly.

    ReplyDelete
  29. Puzzling post. I was paying inconceivable character to and on this post and I am blended! Obliging data. my crm system

    ReplyDelete
  30. I am convenient to your help and imagine your strategy to manage our record. I truly regard the sort of subjects you post here. Appreciative to you for the post. my crm system

    ReplyDelete
  31. I read your blog zone and this is stunning web journal a zone.. a duty of thankfulness is with or without together for putting the push to suit us. have a shocking day dissertation helps

    ReplyDelete
  32. This is brilliant genuine variables which you depicted here, it's so major post and direct. spss help

    ReplyDelete
  33. My friend promised to buy me a cup of coffee for referring him to your site. Thank you for coffee. Kindly keep updating us on new articles. These days, the most common pump for a shallow well is a jet pump. Jet pumps get mounted above the well, either in the home or in a good house, and draw the water up from the well through suction. Visit Shallow Well Jet Pump with Pressure Tank for more.

    ReplyDelete
  34. These factors enable the processing of cards, the shipping of products, reports and inventories processes and ensure that the catalogue is fast.content writing services

    ReplyDelete
  35. They feel exposed and begin looking for a reliable errand writer from the UK who can tackle their profit and moreover give them the quality undertaking inside the cutoff timemath assignments

    ReplyDelete
  36. If you get acquainted with the pieces of science that expands the viewpoint on uncovering the new methodologies in the preparation structure, by then you ought to create yourself first. According to the investigation, a principle legitimate ace in imaginativeness and learning underscores the nature of development to affect by exhibiting for significant learning. Furthermore, these understudies can without quite a bit of a stretch adjust helpfully test and make the new models from their knowledge for both apparently and verbally.math assignments

    ReplyDelete
  37. Great article! This really is my goal as a writer! We are happy now to see this post because you put a good choice of words.
    Live Class Software Development Company

    ReplyDelete
  38. The global Cocamide Diethanolamine is anticipated to gain a significant market share in cosmetics and personal care industry over the forecast period, and the global cocamide DEA market is expected to register a single-digit compound annual growth rate (CAGR) from 2018 to 2028. The market across the globe has grown considerably owing to the rising demand for beauty and personal care products, which is expected to increase the manufacturing and sales of cocamide DEA globally.

    ReplyDelete
  39. Also the ensure that there is an intensified and better management of the market plan to ensure that the company competes very well with other hotels globally by using the best methods to know the marketplace and what is really needed and also ensure that there is some development and ensure that the products they key in the place meets the demands of the customer essay help

    ReplyDelete
  40. This report is a must-read for entrepreneurs, investors, researchers, consultants, business strategists, and all those who have any kind of stake or are planning to foray into the Japan coffee and tea capsules market industry.

    ReplyDelete

  41. Value services is an Australian based organization that provides upgraded services of internet NBN in Australia NBN application, New Connection, and New Development Application We are the Australian leading organization that has trained designers for NBN Pit and Pipe and Cable.
    we are here to offering you the NBN New Home Connection, NBN Ready Application and many more.
    valueservices

    ReplyDelete
  42. Attractive information on your blog, thank you for taking the time and share with us. Amazing insight you have on this, it’s nice to find a website the details so much information about different artists
    ecelebrithytrend.com Bailey Sarian net worth

    ReplyDelete

  43. Nice post. I used to be checking constantly this blog and I am impressed! Extremely useful info particularly the ultimate section 🙂 I take care of such information a lot. I was seeking this certain information for a long time. Thank you and best of luck.
    why is physical education important essay

    ReplyDelete
  44. After looking at the couple of the blog articles on your online journal, I genuinely welcome your method for writing an article.
    If you don't know about and want to learn more about spacebar test tools then please do refer article Increase Space Bar Clicks. Thanks for your concern.

    ReplyDelete
  45. I found this blog to be interesting and there were various other blogs to visit. I enjoy reading the blogs because they are both informative and impressive. By using the Free Mouse Auto Clicker, you can save yourself the time and effort of repeatedly clicking the mouse. Even though it's a simple application, it'll be sufficient for most users. In many applications and games, this allows you to repeatedly click on certain parts of the screen.

    ReplyDelete
  46. I am completely tired. I have just arrived from work only to realize that my economics assignment is due tomorrow. I am not in a position to complete it tonight, and therefore, I am requesting your Economics assignment help. I believe with theEconomics homework help experience, they will help me get better grades. I am proceeding to submit the assignment on your website.

    ReplyDelete
  47. MakeMyWebsite is a Award-winning website design company in Sydney, brisbane,melbourne . We offers Affordable Custom web design and development services in Sydney. Our agency specializing in creating conversion driven user-centric websites and Our approach towards web design Sydneyis unconventional as we leave no stone unturned to provide you with a finished product that you anticipated. read also :- web design Sydney

    ReplyDelete
  48. Thanks for sharing this very important, thoughtful and educative piece, the subject matter is well thought out and very interesting, i have learnt a lot from it, it is very helpful. futo cut off mark for jamb

    ReplyDelete
  49. Hi! this is an extraordinary article you granted unbelievable information. An obligation of appreciation is all together for giving such great informational information. I trust you will circulate again such sort of post. Moreover, assuming no one cares, either way, check out external gathering building works out. Is it genuine that you are looking for diversion just work activities to get your accomplices out of the working environment? Check out the profile of outdoor team building development.

    ReplyDelete
  50. Hi, I am John Smith I am Web Developer, It is an amazing blog thanks for the sharing the blog. Frantic infotech provide the iphone app development services such as an information about software development for costumer service. Frantic infotech also provide the dot net framework. Theve delopment of advanced web applications is Orient Software’s specialty and we will successfully fulfill all your web application development requirements, from small-sized to wider-ranged projects. We Also do work multiple platforms like:
    Flutter app development
    mobile app development
    react native app development
    Hardware Mobile App Development
    penetration testing
    angularjs web development

    ReplyDelete
  51. An Indian Restaurant & Takeaway in Croydon. We serve a wide range of delicious Asian & Indian food. We offer online ordering and table booking.For reservation call 02036678566


    adeenaskitchen.co.uk/

    ReplyDelete